5 Times Extra Cash | முத்து ரஜினியை போல் பணத்தை வாரி வழங்கிய அதிசய ATM... *Weird News
2022-06-17 4,552
இந்தியாவில் ஒரு ATM இயந்திரம், 'எண்டர்' செய்யும் தொகையை விட, 5 மடங்கு அதிக பணத்தை வினியோகம் செய்துள்ளது. எனவே லட்சாதிபதி ஆகும் ஆசையில், பலர் குவிந்து விட்டனர். இந்த வினோத சம்பவம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.